Posts

Showing posts with the label எனது அம்மா

வணங்குகிறேன் அம்மா

Image
         கன்னிக் குடம் உடைத்து          கன்னியெனப் பிறக்க வைத்து           கன்னி முத்தம் கன்னத்தில் தந்து          கன்னித் தமிழ்மொழி் கற்பித்து          கன்னிநடை பயிற்றுவித்து          கன்னித்திங்கள் காட்டி சோறூட்டி          கன்னி மதிழ்சூழ  முகம்          கன்னிவிடாமல் பாதுகாத்த          கன்னி இள ஞாழல் போன்ற உன்னை          கன்னிப் பெயராம் அம்மா என்றழைத்து          கன்னி நெக்குருகி எம்மோ எம்மோவென          கன்னிமொழி பன்னி உரை தொடுத்து          கன்னிமை கனித்தாரும் ஆரும் கொண்டு          கன்னித்தாளடித் தொட்டு வணங்குகிறேன் அம்மா!       அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.