Posts

Showing posts with the label பாராட்டு

பணி நிறைவுப் பாராட்டு மடல்

      பணி நிறைவுப் பாராட்டு மடல் தென்தமிழகத்தின் திருநகராம்              நெல்லை யகமது உறை      செங்குளம்   சிறப்புடை நாட்டார்              மதிப்புடன் மிளிர்வதற்கு      வான்உலா  மதியைப் போல                வந்துதிந்த தேனிலா பால் பொன்னுத்தாய்      கோநகர் மும்பை மாநகராட்சிக்கு               மணிமுடியாய் அழகு தந்தார்!             ஐயாறு ஆண்டுகளாய்                 ஆற்றிய பணிகள் யாவும்             தூண்டிய விளக்கைப்போல                    சுடரொளி பரப்பி நிற்க              தோண்டிய ஊற்றின் நீராய்                    உயர்ச்சி நாளும் வந்து சேர   ...