ரோஜா தினம்
ரோஜா தினம் ரோஜா…ரோஜா…�ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ...... ... கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்� உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத்�திங்கள் தீண்டவும் விடமாட்டேன்�உனை வேறு கைகளில் தரமாட்டேன்� நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்� ரோஜா…ரோஜா…ரோஜா…ரோஜா… பாடல் காதோடு வந்து இனிமை சேர்க்க என்னை மறந்தேன். ரோஜாவின் நினைவில் தொடர் வண்டி நிலையம் நோக்கி பொடி நடையாய் நடக்க அங்கே கண்முன்னர் ரோஜா அணிஅணியாய் கூடைகளில் அணியும் செய்து வீற்றிருக்க கால்கள் முன்னும் பின்னும் தள்ளாட ஏதின்று ரோஜா கண் சிமிட்டி கட்டி இழுக்கிறதே என்று கண்கள் விரிய என்ன நடக்கிறது ஒன்றும் புரியவில்லை பிப்ரவரி ஏழாம் நாள் ரோஜா தினம் என்று உள்ளம் சொல்ல உற்சாகம் ததும்ப சிவப்பு ரோஜா முன்னர் வந்து நின்று கைகளை நீட்டினேன் சார் எந்த கலர் ரோஜா வேண்டும் என்ற குரல் இடை மறித்து நிற்க எந்தக் கலர்... எந்தக் கலர் என்னையே கேள்வி கேட்டு சற்று ஒதுங்கி நின்றேன் அதற்குள் இது காதலர் வாரம் காதலுக்கென்று முழுமையாக ...