ஆத்திசூடி_ மகர வருக்கம்,வகர வருக்கம்
ஔவையின் ஆத்திசூடி ( மகர வருக்கம் மற்றும் வகர வருக்கம் ) 1. "மனம்தடு மாறேல் ." மனிதில் தடுமாற்றமின்றி உறுதியாக இரு. Don't vacillate. 2. " மாற்றானுக் கிடங்கொடேல்." பிறர் நம்மைத் தவறுதலாக பேச இடங்கொடுத்தல் கூடாது. Don't accomm...