Posts

Showing posts with the label பிளாக் காமெடி என்றால் என்ன -கட்டுரை

பிளாக் காமெடி என்றால் என்ன

பிளாக் காமெடி என்றால் என்ன  நகைச்சுவையை விரும்பாதவர்  எவரும் இருக்க முடியாது. எப்படிப்பட்ட முரட்டு சுபாவம் உள்ளவராக இருப்பினும் நகைச்சுவையான பேச்சினைக் கேட்டதும்  அப்படியே தன்னை மறந்து சிரித்துவிடுவார். தன் கவலைகளை மறக்க வைக்கும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. நகைச்சுவை மட்டும் இல்லை என்றால் நம் மனது எப்போதோ வறண்டு போயிருக்கும். இருட்டு போயிருக்கும் . இதனை காந்தியடிகள் கூட தன் சத்திய சோதனை என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். பாலைவனப் பசுஞ்சோலை போல்  அங்கங்கே சில  நகைச்சுவைகள் வந்து நம் மன இறுக்கத்தை தளர்வு செய்து சற்று  அமைதிபடுத்திப் செல்வதால்தான் ஓரளவிற்கு இயல்பாக வாழ முடிகிறது. திரைப்படங்கள் '  வார மாத இதழ்கள் , பத்திரிகை  என்று எல்லா இடங்களிலும் நகைச்சுவை  நிரம்பிக் கிடக்கின்றன.  அவற்றைத்  தூக்கி வந்து நம் கைகளில்  கொடுத்து சிரிக்க அவை  சிரிக்க வைக்கும் பணியை  ஓரளவுக்கு செய்து வருகின்றன.  சிலரிம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கும். எதையும் நகைச்சுவையாக பேசி கடந்துபோய்விடுவார்கள். தான் இருக்கும் இடத்...