Posts

Showing posts with the label ஆற்றுவார் ஆற்றல்...குறள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

ஆற்றுவார் ஆற்றல்...

        ஆற்றுவார் ஆற்றல்... ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் "     ( குறள் : 225 )   பசியைப் பொறுத்துக் கொண்டு  உண்ணா  நோன்பை கடைபிடித்தலைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவளித்தலே மிகச்  சிறந்த நோன்பாக இருக்கும். Translation : "   Mid devotees they're great who hunter's pangs sustain    Who hunter's pangs relieve a higher merit gain " Explanation :     The power of those who perform penance is the power of enduring     hunger. It is inferior  to the power of those who remove the hunger of others.         உடலை வருத்திக் கொண்டு சாப்பிடாமல்  நோன்பு இருத்தல்         நன்று. எனினும் பட்டினியாய் இருக்கும் ஒருவருக்கு உணவளித்தலே எல்லா நோன்புகளையும்விட சிறந்ததாக கருதப்படும்.பிறர் பசியாய் இருக்க அவருக்கு உணவளிக்காது நோன்பு இருக்கிறேன் என்ற பெயரில் பட்டினியாய்க் கிடப்பதி...