Posts

Showing posts with the label விளக்கத்தோடு

பாரதிதாசனின் இளையார் ஆத்திசூடி

பாரதிதாசன் 88  அடிகள் கொண்ட ஆத்திசூடி என்னும் நூல் அனைவருக்கும் பொதுவாக எழுதியிருந்தார். அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில் மாணவர்கள் பயிலும் வகையில்  இளையார் ஆத்திசூடி என்ற நூலை எழுதினார்.   இது எளிதில் பொருள் விளங்குமாறு எழுதப்பட்ட நூலாகும்.          இதில் மொத்தம் 88 வரிகள் உள்ளன. இதோ உங்களுக்காக...         1.        "அழுபவன் கோழை."           எதற்காகவும் அழுது நீ பலவீனமாவன்  என்பதை வெளிப்படுத்தாதே.                          2.         " ஆவின்பா லினிது."                     பசுவின் பால் இனிமை தருவது.               ...