Posts

Showing posts with the label பருவத்தோடு ஒட்ட ஒழுகல்....- திருக்குறள் விளக்கம்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல்...

Image
பருவத்தோடு ஒட்ட ஒழுகல்... பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு"                              குறள்: 482 பருவத்தோடு-காலத்தோடு ஒட்ட- பொருந்த ஒழுகல்-நடந்து கொள்ளுதல்  திருவினைத்- செல்வத்தை தீராமை- நீங்காமல் ஆர்க்குங்- கட்டி வைக்கும்  கயிறு- கயிறாகும்  காலத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் இயல்பு செல்வத்தை  நம்மிடமிருந்து நீங்கவிடாமல்  கட்டி வைக்கும்  கயிறாகும். விளக்கம் : எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் அதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காலம் ஏற்புடையதாக அமைந்து விட்டால் சூழலுக்கு உகந்ததாக  அமைந்துவிட்டால் வெற்றியை நோக்கிய நமது பயணம் தொடங்கிவிட்டது என்று கொள்ளலாம். அதுபோல காலத்திற்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிக் கொண்டால் நம்மிடம் இருக்கும் செல்வம் நம்மைவிட்டு ஒரு போதும் நீங்காது. செல்வம் மிகுதியாக இருக்கும்போது எப்படி செலவழிக்க வேண்டும் செல்வம் குறைவாக இருக்கும்போத...