Posts

Showing posts with the label பயனில்லாத ஏழு -விவேக சிந்தாமணி

பயனில்லாத ஏழு

பயனில்லாத ஏழு  ஒரு பொருள் தேவையானதா? தேவை இல்லாததா? பயனளிக்கக்கக் கூடியதா? பயனிளிக்காததா? இதனை நிர்ணயிப்பது எது? காலம்...சூழ்நிலை...அந்த மனிதன் இருக்கும்நிலை இவைதான்  அதனைத் தீர்மானிக்கும். ஒருவருக்குத் தேவையான ஒரு பொருள் இன்னொருவருக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஒருவருக்குப் பயன்படுவது இன்னொருவருக்குப் பயன்படாமல் போகலாம். அதனால் சில கருத்துக்கள் மாற்றி  மாற்றி பேசப்படும். ஆளுக்கு ஆள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதுண்டு. ஆனால் சில கருத்துகள் எப்படித்தான் மாற்றி மாற்றிப் பேசினாலும் மாற்ற முடியாதபடி எல்லாக் காலத்திற்கும் எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ள தக்கதாக இருக்கும். அதுதான் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத கருத்தாக நம்மோடு நடை பயின்று கொண்டிருக்கும். அந்தவகையில் காலத்தால் அழிக்க முடியாத அருமையான கருத்துக்களைக்  கொண்ட ஒரு நூல்  விவேக சிந்தாமணி. அனுபவ மூதுரைகள் அடங்கிய அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி என்றுதான் சொல்ல வேண்டும். இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. சிந்தனைக்கு உகந்த கருத்துக் குவியல் என்பது மட்டும் உண்மை. நீ...

பயனில்லாத ஏழு

பயனில்லாத ஏழு ஒரு பொருள் தேவையானதா இல்லை தேவை இல்லாததா? பயனளிக்கக் கூடியதா பயனிளிக்காததா இதனை நிர்ணயிப்பது எது? காலம்...சூழ்நிலை...அந்த மனிதன் இருக்கும்நிலை இவைதான்  அதனைத் தீர்மானிக்கும். ஒருவருக்குத் தேவையான ஒரு பொருள் இன்னொருவருக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஒருவருக்குப் பயன்படுவது இன்னொருவருக்குப் பயன்படாமல் போகலாம். ஆளுக்கு ஆள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதுண்டு. ஆனால் சில கருத்துகள் எப்படித்தான் மாற்றி மாற்றிப் பேசினாலும் மாற்ற முடியாதபடி எல்லாக் காலத்திற்கும் எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள தக்கதாக இருக்கும். அதுதான் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத கருத்தாக நம்மோடு நடை பயின்று கொண்டிருக்கும். அந்தவகையில் காலத்தால் அழிக்க முடியாத அருமையான கருத்துக்களைக்  கொண்ட ஒரு நூல்  விவேக சிந்தாமணி. அனுபவ மூதுரைகள் அடங்கிய அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி என்றுதான் சொல்ல வேண்டும். இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. சிந்தனைக்கு உகந்த கருத்துக் குவியல் என்பது மட்டும் உண்மை. நீதிக் கருத்துகள் கொண்ட ஓர் அரிதான செய்யுள் தொகுப்பு நூல் இது....