Posts

Showing posts with the label ஔவையின் ஆத்திசூடி (சகர வருக்கம் ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

ஔவையின் ஆத்திசூடி ( சகர வருக்கம் )

                      ஔவையின் ஆத்திசூடி                          (  சகர வருக்கம் ) ஆத்திசூடி  ஔவையாரால் எழுதப்பட்ட ஒரு நீதி நூலாகம்.                               இதில் மொத்தம் 109 ஒற்றை வரி  பாடல்கள்  உள்ளன. எளிய நல்லொழுக்கக் கருத்துகள் கொண்ட இந்த ஆத்திசூடி பாடல்கள் பள்ளி குழந்தைகள் எளிதாக மனப்பாடம் செய்யும் விதத்தில் இயற்றப்பட்டுள்ளது.                   உயிரெழுத்துகளைச் சொல்லிக்கொடுக்க பள்ளிகள் ஆத்திசூடி பாடல்களையே கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.                   ஆத்திசூடி எளிமை கருதி கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளபடி வகைப்படுத்தப் பட்டுள்ளன.                   உயிர் வருக்கம்                   உயிர்ம...