தீயினாற் சுட்டபுண்....
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்…. " தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு " தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறிவிடும். வெளியில் தழும்பை தந்துவிடும்.அதேபோன்றுதான் ஒருவர் நெஞ்சைக் காயப்படுத்தும் சுடு சொற்களும் என்றுமே ஆறவே ஆறாது நிரந்தர வடுவாகிப் போகும். English couplet : " In flesh by fire inflamed nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed the ulcer healeth never heal " Explanation: The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal. Transliteration: " Theriyaathu Suttapun Ullaarum Aaraadhu Naavinaar Sutta Varu " தீயினால் சுட்டபுண் ஆறிவிடும். ஆனால் அது ஏற்பட்ட இடத்தில் ஒரு நிரந்தர தழும்பைத் தந்துவிடும். ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்ட தீய சொல்லானது காலத்தால் ஆறிவிட்டது போல் தோன்றும். ஆனால் நினைக்கும்தோறும் உள்ளத்தில் வேதன...