விருப்ப ஓய்வு தந்துவிடு
விருப்ப ஓய்வு தந்துவிடு காற்றே.... நீஇருப்பதால்தான் எமக்கு இருக்கிறது மூச்சு உன்னால்தான் நாவிலிருந்து வருகிறது பேச்சு காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா சொல்லி வைத்தார் உண்மை நிலை புரிய வைத்தார் நீ மட்டும்தான் மேல் சாதி கீழ் சாதி பார்ப்பதில்லை எளியவனை தொட்ட கையால் எஜமானையும் தொட்டுவிட்டு கண்ணாமூச்சி ஆடுகின்றாய் மலைமுகடு ஏறி வந்தும் கர்வம் ஏதும் உ...