தொட்டனைத் தூறும் மணற்கேணி....
தொட்டனைத்தூறும் மணற்கேணி.... " தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு " குறள் : 396 தொட்டனைத்து _ தோண்டிய அளவுக்கு ஊறும் _ சுரக்கும் மணற்கேணி _ ஊற்று மாந்தர்க்கு _ மக்களுக்கு கற்றனைத்து _ கற்ற அளவுக்கு ஊறும் _ பெருகும் மணற்கேணியில் தோண்ட தோண்ட நீர் சுரப்பது பெருகிக் கொண்டே இருக்கும். அதுபோல நாம் கற்கும் கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். விளக்கம் : மணல் ஓடைகளில் எவ்வளவு ஆழம் தோண்டுகிறோமோ அதற்கு ஏற்ப நீரின் அளவு கூடிக் கொண்டே இருக்கும். ...