Posts

Showing posts with the label யோனாவும் ஆமணக்குச் செடியும்

யோனாவும் ஆமணக்குச்செடியும்

Image
      யோனாவும் ஆமணக்குச் செடியும்                           நாடகம்                           காட்சி   இடம்  : யோனாவின் வீடு உறுப்பினர்கள்   :  யோனா கர்த்தர்   : யோனாவே !  யோனாவே ! யோனா   : இதோ இருக்கிறேன் ஆண்டவரே!             சொல்லும் ....அடியேன் கேட்கிறேன். கர்த்தர்   : நீ எழுந்து நினிவே பட்டணத்துக்குப் போ... அவர்கள் அக்கிரமக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். யோனா :  ஆம் ஆண்டவரே! நினிவே மக்கள்  மூர்க்கர்கள் என அறிந்திருக்கிறேன். கர்த்தர்  :   அதனால்தான் உன்னை நினிவேக்குப் போகச் சொல்கிறேன்.நீ நினிவே பட்டணத்துக்குப் போய் இப்படியே அக்கிரமம் தொடர்ந்தால் நினிவேயை அழித்துப் போடுவேன் என்று சொல். யோனா :  கர்த்தர் நினிவே மக்களை அழித்துப்போட சித்தம் கொண்டீரோ ! கர்த்தர் தாமே இரக்கமும் மன உருக்...