Posts

Showing posts with the label காக்கை பற்றிய திருக்குறள் கருத்து

வள்ளுவரும் காக்கையும்

Image
                        வள்ளுவரும் காக்கையும் காக்கை என்றால் எல்லோருக்கும் ஓர் அலட்சியம்.     கறுப்பாக இருப்பவர்களை அண்டங்காக்கா என்று இழிவு படுத்துவதற்காக கூறுவோம்.     கஞ்சத்தனம் உள்ளவனை எச்சில் கையால் கூட காக்கையை விரட்டமாட்டான் என்போம்.     கூட்டமாக சாப்பாட்டுக்கு வந்துவிட்டால் போதும் காக்கா கூட்டம் மாதிரி வந்து அப்பிட்டானுவ என்போம்   இப்படி நாம் காக்கையைப் பற்றி வைத்திருக்கும் கண்ணோட்டம் வேறு.     ஆனால் வள்ளுவருக்கு காக்கையைப் பற்றிய எண்ணம் மிகவும் உயர்வானது.     அதனால்தான்     " பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்      வேந்தர்க்கு வேண்டும் பொழுது " என்று கூறுகிறார். அதாவது காக்கையைவிட கோட்டான் வலிமையானது. ஆனால் கோட்டானுக்குப் பகலில் கண் தெரியாது. இந்த உண்மை காக்கைக்குத் தெரியும்.    அதனால் கோட்டானைக் காக்கை பகல் நேரத்தில் வென்று விடும்.    அதாவது தக்கநேரம் ...