Posts

Showing posts with the label ஆத்திசூடி விளக்கம்

ஔவியம் பேசேல்

Image
                      ஔவியம் பேசேல்  ஆத்திசூடி எளிமையான சொற்றொடரால்  எழுதப்பட்ட  நீதி கருத்துகள் கொண்ட நூல். ஔவையின் ஆத்திசூடி படிக்காமல்  தமிழ் எழுத்துகளைப் படித்தவர்கள்  எவரும் இருக்க முடியாது. ஆத்திசூடியைப் படித்ததும் பொருள் விளங்கும் . அதனால் அதன் பொருளை அறிவதற்கு  யாரும்     மெனக்கெடுவதில்லை. ஆனால் பத்து ஆத்திசூடி படித்தால் ஏதாவது ஒரு ஆத்திசூடி வரி பொருள் தெரியாதபடி இருக்கும். பள்ளியில் தெரிந்த பொருளை  சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.  நாமும் பள்ளிப் பருவத்தில் அவ்வளவு கவனம் எடுத்துக் கொள்வதில்லை.            சில ஆசிரியர்கள் மனப்பாடம் செய்ய  வைப்பார்களே தவிர பொருளுக்கு  முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அறியாத பருவத்தில் தெரியாத  பொருளோடு கடந்து வந்து விட்டோம். மறுபடியும் அதைப் பற்றிய சிந்தனையே  இல்லாது இருந்திருப்போம். யாராவது படித்தவர்கள்தானே என்று ஔவியம் பேசேல் என்பதற்கு  பொருள் கேட்டால் தெரியாமல் மலங்...

ஙப்போல் வளை

                ஙப்போல் வளை ஆத்திசூடி யில் ஔவையார் "ஙப்போல் வளை." என்ற பாடல் வரியை வைத்துள்ளார்.     பள்ளியில் படிக்கும் போது' ங 'போல வளைந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று சொல்லித் தந்த ஞாபகம்.      கல்லூரியில் இதற்கான இரண்டு மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டு அவை  பேராசிரியரால் தெளிவாக விளக்கப்பட்டன.      அதில் ஒரு கருத்தை என் பேராசிரியர் தான் ஏற்பதாகவும் மற்றொரு கருத்தில் தனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்று கூறினார்.ஆசிரியர் கூறிய கருத்து அனைவரும் ஏற்கும் விதத்தில் இருந்தது      இந்த "ஙப்போல் வளை"க்குள் இத்தனை அருமையான கருத்தும் உள்ளதா வியந்து போனேன்.      ஆசிரியரானதும் ஒருநாள் உரையாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் இதனைப் பற்றி பேசினேன்.      ஒரு சில ஆசிரியர்கள்  என் கருத்துக்கு உடன்படவில்லை.      காரணம் பள்ளியில் படித்ததை அவர்கள் இன்றுவரை மறக்கவில்லை.      சரியான புரிதல் இல்லாதப...