ஆத்திசூடி _ நகர வருக்கம்
ஆத்திசூடி _ நகர வருக்கம் 1 நன்மை கடைபிடி. நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். Adhere to the beneficial. 2 நாடொப் பனசெய். நாட்டு மக்கள் ஏற்கத்தக்க நல்ல காரியங்களைச் செய். Do nationally agreeable. 3. நிலையிற் பிரியேல். நீ இருக்கும் நிலையிலிருந்து ஒருபோதும் தாழ்ந்து விடாதே. Don't depart from good standing. ...