கண்ணின்று கண்ணற....
கண்ணின்று கண்ணறச்....... " கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் " குறள்: 184 நேருக்கு நேராக நின்று ஒருவருடைய கண்களைப் பார்த்து துணிச்சலோடு கடுமையாக எதுவும் சொல்லலாம். ஆனால் பின்விளைவுகள் எதையும் எதிர் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப்பற்றி ஒருபோதும் எதுவும் பேசுதல் கூடாது. English couplet:. 184 " In presence though unkindly words you speak say not In absence words whose ill result exceeds your thought " Explanation : Though you speak without kindness before a...