Posts

Showing posts with the label திருக்குறள் கதைகள்

ஆமையும் நண்டும்,

Image
                    ஆமையும் நண்டும்  கரையோடு மோதி விளையாடியது கடலலை.  சிறுவர் சிறுவீடு கட்டி மகிழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கலைத்துப் போட்டு  கலகலவென சிரித்தது .     கும்மிருட்டு நேரம்.   அலையோடு அலையாக கடற்கரைக்கு   வந்தது ஒரு ஆமை .     சுற்றும் முற்றும் பார்த்தது.   கண்களுக்கு எட்டிய தூரம்வரை   எதுவுமே தென்படவில்லை.     மெதுவாக குழி   தோண்ட ஆரம்பித்தது.போதுமான ஆழம்   தோண்டியதும் முட்டைகளை இட்டு மூட   ஆரம்பித்தது.     பின்னர் அதற்கு மேல் நின்று நாட்டியம்   ஆடுவதுபோல் ஆடி ...மணலை மேடு இல்லாமல்   சமன் செய்தது.     ஒன்றுக்கு மூன்றுமுறை பாதுகாப்பை   உறுதி செய்த பின்னர் விறுவிறுவென்று    கடலுக்குள்  இறங்கி  மறைந்து போனது.      நாளுக்கு ஒருமுறை தான் முட்டையிட்ட இடத்தைப்   ஆசையோடு வந்து ஆமை  பார்த்துச் செல்லும்.   சரியாக அறுபது நாளில் மு...