Posts

Showing posts with the label விழித்திரு.

நீதி சொல்லும் சேதி

                            நீதி சொல்லும் சேதி                                        விழித்திரு. ஏழாம் நாள்   என் போதகத்தை விரல்களில் கட்டி  அவைகளை உன் இருதயப் பலகையில் எழுதிக்கொள்                                       நீதிமொழிகள்  7 :3 கர்த்தரின் வார்த்தைகள் எப்போதும்  உன்னோடு பேசும். நீ நடக்க வேண்டிய வழியைக் காண்பிக்கும்.  எல்லாவித உலகப் பிரகாரமான தீங்குக்கும்  விலக்கிக் காக்கும். ஆதலால் தேவ வசனத்தை உன் இருதயமாகிய பலகையில் எழுதி வைத்துக் கொள். ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்  நாளும் ஒரு நீதியை ஒற்றை வாக்கியத்தில்  கையில் எழுதிவர கூறுவாராம். மாணவர்களும் தேடிப்பிடித்து கையில்  எழுதி வந்து விடுவராம். முன்னால் வந்து ஒவ்வொருவராக தாங்கள்  எழுதி வந்ததை வாசிக்க வேண்டும் . கொஞ்ச நாள...