Posts

Showing posts with the label கர்மவீரர் காமராசர் _ கல்விக்கண் திறந்த காமராசரான வரலாறு

கர்மவீரர் காமராசர்

Image
                            கர்மவீரர் காமராசர்    ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள்.        கர்ம வீரர் காமராசர் கல்விக்கு ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் விதமாக அவர் பிறந்தநாளான ஜூலை15  ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.        2006 ஆம் ஆண்டு தமிழக அரசு அதற்கான ஆணையை வெளியிட்டது.        பள்ளிகளில் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.        அதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன.     இளமைப் பருவம் :                            "   எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் "      அப்படியானால் கல்விக் கண் திறந்த காமராசரும் இறைவன் என்றால் ...