Posts

Showing posts with the label விசாரணை

விசாரணை

                          விசாரணை     நில்லும்...என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப்   போவும்..."             தடுத்து நிறுத்தினாள் பொன்னம்மா.              ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப்போன பொன்னுசாமி...              அப்படியே பொன்னம்மாளை மேலும் கீழும் பார்த்தார்.        அந்தப் பார்வை "என்ன....என்ன கேட்கணும்?"          என்பதுபோல் இருந்தது.         " நீரு என்னதான் நினைச்சுட்டு இருக்கியரு...புள்ளைகள்         வாழணும்னு நினைக்கிறேரா இல்ல அப்படியே          எங்கேயாவது கடலுல உடலுல விழுந்து செத்து           தொலையட்டும்ன்னு நினைக்கியரா..."          பொன்னம்மாளின் கேள்விகள் புதிராக வந்து விழுந்தன.         " என்ன கேட்குற..."   ...