Posts

Showing posts with the label பீலிபெய் சாகாடும் அச்சிறும்....

பீலிபெய் சாகாடும் அச்சிறும்....

Image
          பீலிபெய் சாகாடும் அச்சிறும்.... " பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் "                                  குறள்  :  475 பீலி _  மயிற்தோகை  பெய் _ ஏற்றிய சாகாடும் _ வண்டி, அச்சு _ வண்டியின் அச்சு இறும் _ முறிந்துவிடும் அப்பண்டம் _ அந்தப் பொருள் சால _மிகுதியாக மிகுத்து _ பெருக்கி, அதிகமாக பெயின் _ இட்டால் மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும்  அளவுகடந்து ஏற்றும்போது அதன் அச்சு முறிந்துவிடும் விளக்கம் : மிக மெல்லிய மயிலிறகாக இருந்தாலும் அளவு அதிகமாக ஆக அச்சுமையைத் தாங்க இயலாது . அளவு அதிகமாகிப் போனால் வண்டியின் சக்கரத்தில் உள்ள அச்சு முறிந்துபோக நேரிடும். தாங்கு சக்தி இருக்கும்வரை மட்டுமே அதனால் பொருட்களை இழுத்துச் செல்ல முடியும். தாங்கு சக்தி மீறி போய்விட்டால் வண்டியின் அச்சு நொடிந்து போகுமே தவிர அதற்கு மேலும் ஒரு அடிகூட முன்னே  செல்ல முடியாது .  அதுபோல எவ்வளவு வலிமை குறைந்தவராக இருந்தாலும் பலர் சேர்ந்து விட...