Posts

Showing posts with the label புதுக்கணக்கு- தன்னம்பிக்கை கட்டுரை

புதுக்கணக்கு

புதுக்கணக்கு மனங்களைக் கொள்ளையுங்கள். வெற்றி உங்கள் கையில். இது என்னப்பா? மனங்களைக் கொள்ளையடித்தால் வெற்றியா? இது என்ன புதுக்கணக்கு? என்று கேட்கிறீர்களா? புதுக்கணக்கு மட்டுமல்ல... புதுமையான கணக்கு.... கொள்ளையடித்து தந்தான் பாருங்களேன் கொள்ளையடிக்க வேண்டுமா?  மொகலாய மன்னர்கள் கோவில்களில்    கொள்ளையடித்துச் சென்றார்கள்  என்று படித்திருக்கிறோம்.    முகமூடிக் கொள்ளையர்கள் கடைகளில்  கன்னக் கோலிட்டு திருடிச் சென்றதாக  கேள்விப்பட்டிருக்கிறோம்.  லாரி லாரியாக மணல் கொள்ளை நடைபெற்று  வருவதாக வாசித்திருக்கிறோம்.     இது என்ன புதுக்கொள்ளை? பொருட்கொள்ளை அல்ல.... மனக்கொள்ளைதான்.      " மனக் கொள்ளையா? வேண்டவே   வேண்டாமப்பா....  ஆளை விடுங்கடா     சாமி....."என்று   அலர வேண்டும் போல் தோன்றுகிறதா|    .கொள்ளை என்றாலே ஏதோ தீண்டத் தகாத   ஒரு செயல் என்று ஏன் ஓடி   ஒளியப் பார்க்கிறீர்கள்?     நீங்கள்  இதுவரை கொள்ளையடித்ததே   ...