விடுவியுங்கள் பார்க்கலாம்
விடுவியுங்கள் பார்க்கலாம் 1. அதிகாலை வெண்மூட்டம் ஆதவனைக் கண்டதும் எடுக்கும் ஓட்டம். அது என்ன? 2.கொம்பை ஆட்டி வம்பை இழுப்பான். அவன் யார்? 3.தாவி ஓடும் தம்பிக்கு மேனியில் உண்டு முக்கோடு. அவன்யார்? 4.பட்டு வண்ண உடம்புக்காரன் பஞ்சு வண்ண நிறத்துக்காரன் முயலாமல் தோற்ற குறும்புக்காரன். அவன் யார்? 5.கரைந்து அழைத்து பகிர்ந்து உண்ணுவான். அவன் யார்? 6.நாளும் உழைத்து நலிந்து போனவன் நடக்க முடியாமல் ஒதுங்கிக் கிடக்கிறான். அவன்யார்? 7.ஊரெல்லாம் தூது போகிறவன் உடம்பைக் காட்ட மறுக்கிறான். அவன் யார்? 8.காலை வந்த மாமனுக்கு மாலைக்கு மேல் தங்க மனம் இல்லை. அவர் யார்? 9.ஆளில்லா வீட்டிற்கு ...