Posts

Showing posts with the label குன்றேறி யானைப்போர் ......

குன்றேறி யானைப்போர் கண்டற்றால்....

Image
  குன்றேறி யானைப்போர்..... "    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று    உண்டாகச் செய்வான் வினை "                            குறள்.       :       758 குன்று _  மலை  ஏறி  _    ஏறி நின்று  யானை    _  வேழம்  போர்    _  சண்டை கண்டு  _  பார்த்தல் அற்றால்  _ அத்தகையது தன்கைத்தொன்று உண்டாக _ தன் கையில் செல்வம் இருக்கும்போது செய்வான்  _  செய்பவனது வினை  _  செயல் தன் கையில் இருக்கும் செல்வத்தை வைத்துக்கொண்டு ஒரு செயல் செய்வது என்பது மலையின்மேல் ஏறி யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பாகும். விளக்கம் :   செய்க பொருளை என்று சொல்லி பொருள்  தேடுவது மிக முக்கியமான ஒன்று என்று  வலியுறுத்தியவர் வள்ளுவர்.  இந்தக் குறளிலும் பொருள் கையில் இருப்பது  எவ்வளவு பாதுகாப்பானது என்பதை  வலியுறுத்துவதற்கு யானைப் போரைப் பார்ப்பதை  எடு...