Posts

Showing posts with the label ஔவையின் ஆத்திசூடி _ ( பகர வருக்கம் ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.

ஔவையின் ஆத்திசூடி

                                           ஔவையின் ஆத்திசூடி                                 (  பகர வருக்கம் )     1   " பழிப்பன பகரேல்."   பொருள்    :  பிறர் மனம் புண்படும் படியான பழிச்சொற்களைப் பேசாதே.                   Do not use bulgur language.                 2". பாம்பொடு பழகேல்."         பொருள்     :     பாம்பிடமிருந்து எப்போதும் விலகியே இரு.                     Keep away from snakes.        ...