Posts

Showing posts with the label முதல் எதிரி

முதல் எதிரி

                      முதல் எதிரி கார் வந்து வாசலில் நின்றதும் "எல்லோரும்    வந்தாச்சி... எல்லோரும் வந்தாச்சி "    ஓடி வந்தாள்  தங்கை கமலா.      பின்னாலேயே அம்மாவும் வந்து எட்டிப் பார்த்தார்.   காருக்குள்  இருந்து அப்பா முதலாவது   இறங்கி வந்தார்.      பின்னாலேயே அக்காவும் அத்தானும் வர...   ஆவலோடு வாசலிலேயே நின்றிருந்தான் மாதவன்.       வீட்டிற்குள் வந்து இருந்ததும்தான் தாமதம்     அதற்கு மேலும் கமலாவால் வாயை மூடிக்  கொண்டு சும்மா இருக்க   முடியவில்லை.   "  அக்கா ,....பொண்ணு பார்த்தாச்சா....   பொண்ணு எப்படி இருக்கு...." என்று ஆர்வக்   கோளாறில் ஒன்றுக்கு இரண்டு கேள்வியைக் கேட்டு    வைத்தாள் கமலா.    "  ம்....இருக்கு அப்பா கிட்ட கேளுங்க "என்றபடி    சமையலறையை நோக்கிச் சென்றாள் அக்கா.      "  ஏன் நீ சொல்ல மாட்டியா...." பின்னாலேயே சென்றாள்  வால...