Posts

Showing posts with the label பதினாறு பேறுகள் எவை விளக்கம்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

Image
                    பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க          ஆல்போல் தழைத்து          அறுகுபோல் வேரூன்றி          மூங்கில் போல் சுற்றம் சூழப்          பதினாறும் பெற்று          பெரு வாழ்வு வாழ்க!        திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்த அனைவரும் பயன்படுத்தும் அழகு கவிதை இது.        எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.நாமும் நன்றாக இருக்கிறது என்று கேட்டுவிட்டு நடையைக் கட்டுகிறோம்.        ஆல மரம் தெரியும்.        அறுகம்புல் தெரியாதவர்கள் இருக்க முடியாது.        மூங்கிலில் செய்த புல்லாங்குழலை சிறுவயதில் பூ...பூ..என்று ஊதிப் பார்த்து மற்றவர்கள் காதை செவிடாக்க முயற்சி பண்ணி இருப்போம்.  ...