உறுபசியும் ஓவாப்பிணியும்....
உறுபசியும் ஓவாப்பிணியும்... " உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு " குறள் : 734 விளக்கம் : மிக்க பசியும் ஓயாத நோயும் வெளியிலிருந்து தாக்கி அழிக்கும் பகைமையும் ஆகிய இம்மூன்றும் இல்லாமல் இனிதே நடப்பதே நாடாகும். உறுபசியும். _ மிக்க பசியும் ஓவா பிணியும் _ நீங்காத நோயும் செறு பகையும் நெருங்கி அழிக்கின்ற பகையும் சேராது இயல்வது _ சேராமல் இருப்பது நாடு _ ...