Posts

Showing posts with the label திருக்குறளில் காலம் -கட்டுரை

திருக்குறளில் காலம்

முன்னுரை : மனிதகுல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காலம் அறிதல். ‘காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்று கூறுவர்.காலம் பற்றி திருக்குறள் கூறும் கருத்துக்களை இந்தக் கட்டுரையில் காண்போம். தொல்காப்பியர் கூறும் காலம்: தொல்காப்பியர் பொழுது என்பது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஓராண்டிற்குரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது ஆகும். ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளும் சிறுபொழுது எனப்படும் என்பார். இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்பவை பெரும் பொழுது எனவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்பவை சிறுபொழுது எனவும் தமிழ் இலக்கணம் காலத்தை வரையறை செய்கிறது. ஆனால் காலம் என்பது பொழுதினை மட்டும் குறிக்காமல் உரிய காலம் என்னும் பரந்துபட்டப் பொருளில் காலத்தின் அருமையை வள்ளுவர் நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காலம் அறிந்து செயல்படு: “ பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” காக்கையை விடக் கோட்டான் வலிமை மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். கோட்டானுக்குப்...

திருக்குறளில் காலம்

முன்னுரை : மனிதகுல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காலம் அறிதல். ‘காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்று கூறுவர்.காலம் பற்றி திருக்குறள் கூறும் கருத்துக்களை இந்தக் கட்டுரையில் காண்போம். தொல்காப்பியரும் காலமும்: தொல்காப்பியர் பொழுது என்பது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஓராண்டிற்குரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது ஆகும். ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளும் சிறுபொழுது எனப்படும் என்பார்.இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்பவை பெரும் பொழுது எனவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்பவை சிறுபொழுது எனவும் தமிழ் இலக்கணம் காலத்தை வரையறை செய்கிறது.ஆனால் காலம் என்பது பொழுதினை மட்டும் குறிக்காமல் உரிய காலம் என்னும் பரந்துபட்டப் பொருளில் காலத்தின் அருமையை வள்ளுவர் நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். காலம் அறிந்து செயல்படு: “ பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” காக்கையை விடக் கோட்டான் வலிமை மிக்கது என்பது அனைவருக்கும் தெரியும். கோட்டானுக்குப் பகற்ப...