Posts

Showing posts with the label யோனாவின் கதை -நாடகம்

யோனா

யோனாவின் கதை காட்சி-1 இடம்  : யோனாவின் வீடு உறுப்பினர்கள்  :  யோனா  கர்த்தர் (குரல்)  : யோனாவே !  யோனாவே ! யோனா  : இதோ இருக்கிறேன் ஆண்டவரே!              சொல்லும் . அடியேன் கேட்கிறேன். கர்த்தர்   : நீ எழுந்து நினிவே பட்டணத்துக்குப் போ... அவர்கள் அக்கிரமக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். யோனா :  ஆம் ஆண்டவரே! நினிவே மக்கள் மூர்க்கர்கள் என அறிந்திருக்கிறேன். கர்த்தர்  :  அதனால்தான் உன்னை  நினிவேக்குப் போகச் சொல்கிறேன்.நீ நினிவே  பட்டணத்துக்குப் போய் இப்படியே அக்கிரமம் தொடர்ந்தால்  நினிவேயை அழித்துப் போடுவேன் என்று சொல். யோனா :  கர்த்தர் நினிவே மக்களை  அழித்துப்போட சித்தம் கொண்டீரோ !  கர்த்தர் தாமே இரக்கமும் மன உருக்கமும் உடையவர் என்பதை யான் அறிவேன். கர்த்தர் :  அக்கிரமம் அதிகமாகும்போது தேவ  கோபத்திற்குள்ளாக்கப்படுவீர்கள் என்பது  தெரியுமல்லவா !   யோனா : தெரியும்....இந்த மக்கள்மீது  இரக்கம் காண்பியாது இருப்பீரோ ! கர...