Posts

Showing posts with the label உனக்குள்ளவற்றில் திருப்தியாய் இரு

நீதி சொல்லும் சேதி

                   நீதி சொல்லும் சேதி                            ஐந்தாம் நாள்.             உனக்குள்ளவற்றில் திருப்தியாய் இரு              உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும் உன் துரவில் ஊறுகிற ஐலத்தையும்  பானம் பண்ணு. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல் உனக்கே  உரியவைகளாயிருப்பதாக.                                                         நீதிமொழிகள்: 5:15 :17   பார்க்கிற யாவும் பகட்டாக தெரியும்.  என்னை உனக்குரியதாக்கிக் கொள் என்று   கெஞ்சுவது போல் இருக்கும்.  ஆனால் உன் கண்கள் உண்டாக்கும்   இடறல்களுக்கு உன்னை நீங்கிக் காத்துக் கொள்.  உன் நண்பன் அழகான பேனா வைத்திருக்கிறான். உனக்கும் அப்படி ஒரு பேனா வாங்க  வேண்டும் என்றுஆ...