திருக்குறள் புகழுரைகள்
திருக்குறள் புகழுரைகள் " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" - பாரதியார் " வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி " - மனோன்மணியம் சுந்தரனார் " வாழ்வுக்கு உரிய அன்புநெறியைக் கூறும் உயர்ந்த நூல்.உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளின் தொகுப்பு. இதுபோல் உலக இலக்கியத்தில் வேறு எங்கும் கண்டதில்லை " - ஆல்பர்ட் சுவைட்சர் " உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் மாறுகின்றன.ஒருநாள் மறைந்து போய்விடுகின்றன.ஆனால் திருவள்ளுவருடைய புகழ்மட்டும் மங்கவே இல்லை. பெருகிக்கொண்டே போகிறது." ...