காலத்தினாற் செய்த நன்றி....
காலத்தினாற் செய்த நன்றி.... " காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது " குறள் : 102 ஒருவனுக்கு மிகவும் தேவையாக இருக்கும் நேரத்தில் செய்யப்படும் உதவியானது அளவில் மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் அந்த உதவியானது எப்படிப்பட்ட தேவையான காலத்தில் செய்யப்பட்டது என எண்ணிப் பார்க்குமிடத்து அதன் மதிப்பு உலகைவிட பெரியதாகக் கருதப்படும். Translation : " A timely benefit though thing of little worth The gift itself in excellence transcends the earth " Explanation A favour conferred in the time of need though it be small is ( in value ) much larger than the world . Translite...