கற்றிலன் ஆயினும் கேட்க...
கற்றிலன் ஆயினும் கேட்க.... கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை " குறள் : 414 நூல்களைக் கற்கவில்லை என்றாலும் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அந்த கேள்வி அறிவானது ஒருவருக்கு வாழ்க்கையில் தளர்ச்சி ஏற்படும்போது ஊன்றுகோல் போல் நின்று துணையாக உதவும். கற்றிலன் _ நூல்களை படிக்கவில்லை ஆயினும் _ என்றாலும் ஒருவற்கு _ ஒருவருக்கு அஃது _ அந்த கேள்வி அறிவானது ஒற்கத்தின் _ தளர்ச்சி, வறுமை ,குறைவு ஊற்று _நிலத்தடி நீர் ஊற்று ஆம் _ போன்று துணை _ துணையாக நிற்கும் English couplet : " Though learning n...