Posts

Showing posts with the label காமராசர் _ கட்டுரை

காமராசர்

                                  காமராசர் காமராசர் அங்கம் கறுப்பு  உள்ளம் பாலினும் வெளுப்பு  இல்லை இவருக்கு வெறுப்பு  அனைவருக்கும் தந்தார் படிப்பு திட்டம் தீட்டுவதில் தெரியும் பொறுப்பு மதிய உணவு திட்டம் அதில் முத்தாய்ப்பு அணைகள் யாவும் அவருக்கு சிறப்பு  எளிமைதான் அவர் விருப்பு                    காமராசர்மேல்  எப்போதும்  எமக்கு உண்டு பேரன்பு  தந்தை குமாரசாமிக்கும்  தாயார் சிவகாமி  அம்மாளுக்கும் பேர் விளங்க பிறந்த  பிள்ளை காமராசர்.  இவர் பிள்ளைப் பருவத்தில் தடம் பதித்து மகிழும்  பேறுபெற்ற ஊர் விருதுநகர்.   என்ன தவம் செய்ததோ விருதுநகர் பெருநகர். இந்தத் தலைமகனாம் நல்மகனை   தமிழ் மண்ணுக்கு ஈந்து  வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டது விருதுநகர் . காமராசர் தமிழர் என்பதில் எமக்கு  உண்டு பெருமையினும் பெருமை.  எளிமை அவருக்குச் சொந்தம். ஆனால் எளியவர் யாவரும்  அவருக...