Posts

Showing posts with the label பாகப்பிரிவினையில் அம்மா -சிறுகதை

பாகப்பிரிவினையில் அம்மா

பாகப் பிரிவினையில் அம்மா பாட்டி...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன்.     "  யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல்    கொடுத்தபடியே   தட்டுத்தடுமாறி வந்து     கதவைத் திறந்தார் பாட்டி.         கதவைத் திறந்ததும் "யாரும்மா..    மூத்தவன் பிள்ளையா?       கையைப் பிடித்த பாட்டி "செல்வனா..    பள்ளிக்கூடத்துக்குப் போகல"     கரிசனமாக கேட்டார்.         "போகல..."ஒற்றை வார்த்தையோடு     பேச்சை முடித்துக் கொண்டான்.        " ஏன் போகல...அம்ம வீட்டுல இல்லையா?"       "இருக்காங்க..இருக்காங்க."சலிப்பாக பதில் வந்தது.        "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?"         "ஒருத்தரும் அடிக்கல...போகல்ல     என்றால் போகல்ல    ...