புதுக் கவிதை
புதுக் கவிதை தத்துக் குழந்தை 1. முட்புதருக்குள் குழந்தை தாய்ப்பால் கொடுக்க மறுத்தவள் கள்ளிப்பால் குடிக்கட்டும் என்று தத்துக் கொடுத்து விட்டாளாம்! தாய் 2. அத்துமீறிய செயலால் பெத்துத் தொலைத்த ஜீவனை செத்துத் தொலையட்டும் என்று கத்தும் கடலோரம் மொத்தென்று மெத்தனமாய் போட்டவளை ம்மா... என்றுஅழைத்தது குழந்தை! செல்போன்...