Posts

Showing posts with the label கண்ணின்று கண்ணறச் சொல்லினும்...

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்...

  கண்ணின்று கண்ணறச் சொல்லினும்... " கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் "                                                           குறள்: 184 கண்ணின்று _ கண்ணெதிரே கண்ணற _  கண்ணோட்டமின்றி சொல்லினும் _சொன்னாலும் சொல்லற்க _ சொல்ல வேண்டாம் முன் _ முன்னால் இன்று _ இல்லாமல் பின்னோக்கா _பின்விளைவினை எதிர்பாராத சொல் _ பேச்சு நேருக்கு நேராக ஒருவரைப் பற்றி கண்ணோட்டம் இல்லாமல் எதுவும் சொல்லலாம். நேரில் இல்லாதவரைப் பற்றி பின்விளைவுகளை ஆராயாது எதுவும் கூறுதல் கூடாது. விளக்கம். : ஒருவரைப் பற்றி பேச வேண்டுமா.... துணிந்து முன்னால் நின்று பேசுங்க.... அப்படி பேச தைரியம் இல்லையா... பின்னால் போய் இல்லாததையும் பொல்லாததையும் பேசாதீங்க...    அப்படி ந...

கண்ணின்று கண்ணறச் சொல்லினும்

Image
கண்ணின்று கண்ணறச் சொல்லினும்.... " கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் "                                                           குறள்: 184 கண்ணின்று _ கண்ணெதிரே கண்ணற _  கண்ணோட்டமின்றி சொல்லினும் _சொன்னாலும் சொல்லற்க _ சொல்ல வேண்டாம் முன் _ முன்னால் இன்று _ இல்லாமல் பின்னோக்கா _பின்விளைவினை எதிர்பாராத சொல் _ பேச்சு நேருக்கு நேராக ஒருவரைப் பற்றி கண்ணோட்டம் இல்லாமல் எதுவும் சொல்லலாம். நேரில் இல்லாதவரைப் பற்றி  பின்விளைவுகளை ஆராயாது எதுவும் கூறுதல் கூடாது. விளக்கம். : ஒருவரைப் பற்றி பேச வேண்டுமா.... துணிந்து முன்னால் நின்று பேசுங்க.... அப்படி பேச தைரியம் இல்லையா... பின்னால் போய் இல்லாததையும் பொல்லாததையும் பேசாதீங்க...     அப்படி நீங்க ஒன்று பேச....அது சம்பந்தப்பட்ட நபர் காதில் விழ... அதனால் வம்பு வர...எதற்குங்க.. . இந்த வீண் வம்பெல்லாம்... ஒருவனின் எதிர்முகம் பார்த்துப் பேசும் ...