Posts

Showing posts with the label நல்லை அல்லை-குறுந்தொகை

நல்லை அல்லை

நல்லை அல்லை நிலவைப் பார்த்துப் பாடாத புலவர்கள் இல்லை. நிலவின்மீது காதல் கொள்ளாத கண்கள் இல்லை. காதலர்கள் கண்களில் முதலில் தெரிவது நிலலென்னும் அழகு தேவதை தான். அதனை மூடி மறைத்து  ,வெட்கப்பட வைத்து, எட்டிப்பார்க்க வைத்து , முன்னூற்று அறுபது பாகையிலும் நின்று பார்த்துப் பார்த்து கவிதை எழுதியதை வாசித்திருக்கிறோம் . நாமும் அந்த அழகு தேவதையைப்பற்றிய வரிகளை வாசித்து வாசித்து இலக்கிய இன்பத்தில் திளைத்திருக்கிறோம். நிலவு சுடுகிறது என்பார்கள். மகிழ்ந்திருக்கிறோம். நிலவுகண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது என்பார்கள். நாமும் கூடவே ஒளிந்து விளையாடியிருப்போம். ஆனால் நீ நல்லவளே கிடையாது என்று சொல்லியிருக்கிறீர்களா? யாருங்க நிலவைப் பார்த்து நல்லவள் இல்லை என்று சொல்லுவார்? இங்கு ஒரு பெண்ணே நீ நல்லவள் இல்லை என்கிறாள். ஒருவேளை பொறாமையாக இருக்குமோ? பெண்ணுக்குப் பெண் எதிரியாகி விட்டாளோ? ஏன் அப்படிச் சொன்னாள்?7 எதற்காக நிலவு அவளுக்கு நல்லவள் இல்லாதவள் ஆகிவிட்டாள். அவளிடமே கேட்டுவிடுவோம் வாருங்கள். " கருங்கால் வேங்கை வீயுகு துருகல் இரும்புலிக் குருளையிற் தோன்றுங் காட்டிடை எல்லி வருநர் குளவிற்கு நல்லை யல்ல...

நல்லை அல்லை

நல்லை அல்லை நிலவைப் பார்த்துப் பாடாத புலவர்கள் இல்லை. நிலவின்மீது காதல் கொள்ளாத கண்கள் இல்லை. காதலர்கள் கண்களில் முதலில் தெரிவது நிலலென்னும் அழகு தேவதை தான். அதனை மூடி மறைத்து  ,வெட்கப்பட வைத்து, எட்டிப்பார்க்க வைத்து , முன்னூற்று அறுபது பாகையிலும் நின்று பார்த்துப் பார்த்து கவிதை எழுதியதை வாசித்திருக்கிறோம் . நாமும் அந்த அழகு தேவதையைப்பற்றிய வரிகளை வாசித்து வாசித்து இலக்கிய இன்பத்தில் திளைத்திருக்கிறோம். நிலவு சுடுகிறது என்பார்கள். மகிழ்ந்திருக்கிறோம். நிலவுகண்ணாமூச்சி விளையாட்டு காட்டுகிறது என்பார்கள். நாமும் கூடவே ஒளிந்து விளையாடியிருப்போம். ஆனால் நீ நல்லவளே கிடையாது என்று சொல்லியிருக்கிறீர்களா? யாருங்க நிலவைப் பார்த்து நல்லவள் இல்லை என்று சொல்லுவார்? இங்கு ஒரு பெண்ணே நீ நல்லவள் இல்லை என்கிறாள். ஒருவேளை பொறாமையாக இருக்குமோ? பெண்ணுக்குப் பெண் எதிரியாகி விட்டாளோ? ஏன் அப்படிச் சொன்னாள்?7 எதற்காக நிலவு அவளுக்கு நல்லவள் இல்லாதவள் ஆகிவிட்டாள். அவளிடமே கேட்டுவிடுவோம் வாருங்கள். "கருங்கால் வேங்கை வீயுகு துருகல் இரும்புலிக் குருளையிற் தோன்றுங் காட்டிடை எல்லி வருநர் குளவிற்கு நல்லை யல்லை...