Posts

Showing posts with the label கமகமக்கும் ஆப்பம் செய்வது எப்படி?- சமையல்

கமகமக்கும் ஆப்பம் செய்வது எப்படி?

Image
கமகமக்கும் ஆப்பம் செய்வது எப்படி?         ஆப்பம் என்றதும் அந்த மணமும் சுவையும் இப்போதே தின்ன வேண்டும் என்று ஒரு ஆசையைத் தூண்டும். வீட்டு வாசலில் வந்ததுமே இன்று உங்கள் வீட்டில் ஆப்பமா? மணம் தெரு முழுவதும்  மணக்கிறதே என்று கேட்கும் அளவிற்கு ஆப்பம் நம்மை இழுக்கும். ஆப்பம் என்றால் ஏதாவது ஒரு நாள்தான் செய்ய முடியும் என்று இருந்த காலம் ஒன்று உண்டு. ஆப்பம் என்றால் கள் ஊற்ற வேண்டும்  அப்போதுதான் ஆப்பம் நன்றாக மணக்கும்  என்று கள் இறக்கும் இடங்களுக்குச்  சென்று எங்கள் அம்மா சொன்னார்கள். ஆப்பத்திற்கு  ஊற்ற கொஞ்சம்போல  கள் தரணுமாம் என்று கேட்டு வாங்கி  வந்த காலம் ஒன்று உண்டு. இன்று  அப்படியல்ல. நினைத்த உடனேயே கள் ஊற்றிய மணத்தோடு கமகமக்கும் ஆப்பம் சுட்டுவிடலாம். கள்ளைத்  தேடி அலைய வேண்டாம். அதே சுவையில் அதே மணத்தில் ஓட்டை ஓட்டையான பஞ்சு போன்று மெத்தென்ற ஆப்பம் செய்து அசத்தலாம். எனக்கெல்லாம் ஆப்பத்தில் ஓட்டை ஓட்டையாக இருக்க மாட்டேங்குது என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். ஈஸ்ட் வாங்கி வைத்துவிட்டால் போதும். கமகமக்கும் ஆப்பம் ரெ...