Posts

Showing posts with the label பைபிளில் நீதிமொழிகள் சொல்லும் நீதி முதலாம் நாள்

நீதி சொல்லும் சேதி

        நீதி சொல்லும் சேதி   மகனே உன் தகப்பன் புத்திமதியைக் கேள்   உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே"                                                     நீதிமொழிகள்  1 :8 எந்த பொருளின் மதிப்பும்  இருக்கும்வரை நமக்குத் தெரிவதில்லை.      கைவிட்டுப் போன பின்னே அதைப்பற்றி  ஆகா...ஓகோ...என்று வானளாவ புகழ்ந்து கொண்டிருப்போம்.      கிட்ட இருந்தால் முட்டப்பகை. தூர இருந்தால் சேர உறவு. அறிவுரை என்றாலே காதுகளைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடுவோம்.     அம்மா அப்பாவை பிள்ளைகள் வெறுக்கிற ஒன்று உண்டென்றால் இந்த அறிவுரைக்காக மட்டுமாகத்தான் இருக்கும்.     வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது.     கேட்பதற்காகவே காதுகளை இறைவன...