Posts

Showing posts with the label நிற்க அதற்குத் தக

நிற்க அதற்குத் தக

Image
                    நிற்க அதற்குத் தக குளக்கரையில் கொக்கு ஒன்று வெகு நேரமாக ஒற்றைக் காலில் தவமிருந்து கொண்டிருந்தது. சாயங்காலம் வரை தவம் இருந்ததுதான் மிச்சம். ஒரு மீன்கூட அகப்படவில்லை. " எத்தனை நாளைக்குதான் இப்படி காத்திருந்து காத்திருந்து...  பட்டினியால் சாவது." வருந்தியது கொக்கு. "என்ன செய்யலாம்? .".யோசித்தது. " நீச்சல் கற்றுக் கொண்டால் மட்டும்தான் இனி உயிர் வாழ முடியும்." நீந்த கற்றுக்கொள்ள வேண்டுமானால் ....  யாரிடம் போவது?  எப்படி கற்றுக்கொள்வது?  என்னால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா ? "  இப்படி ஏதேதோ எண்ணங்கள் வந்து குழம்பி நின்றது கொக்கு.  திடீரென்று மண்டைக்குள்  ஒளிக்கீற்றாய் ஓர்  எண்ணம் உதயமாக, "இப்படி செய்தால் என்ன ?  அதுதான் இப்போது சரியான வழி...." என்று நினைத்துக் கொண்டு நேரே தன் நண்பன் எருமையைத் தேடி போனது. எருமை தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் நிழலில் படுத்து நன்றாக அசை போட்டுக் கொண்டிருந்தது. " நண்பா...."மெதுவாக குரல் கொடுத்தது  கொக்கு.  "அடடே.....