Posts

Showing posts with the label முறைமைக்கு மூப்பு இளமை இல் -பழமொழி நானூறு

முறைமைக்கு மூப்பு இளமை இல்

முறைமைக்கு மூப்பு இளமை இல்  குற்றத்திற்கான தண்டனை எப்படி வழங்கப்படுகிறது? நீதி முறையாக சட்டத்திற்கு உட்பட்டு  வழங்கப்படுகிறதா இல்லை  ஒருவர்  சமூகத்தில்  எந்த நிலையில் இருக்கிறார் என்ற பின்புலம் ஆராயப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறதா? சில நேரங்களில் இப்படிப்பட்ட கேள்விகள் எழாமலில்லை.  ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு மாதிரியான தண்டனை வழங்கப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கொடுக்கப்படும் நீதிதான் வேறுபடுகிறது. ஏன் இத்தனை முரண்பாடுகளும் வேறுபாடுகளும்.? " ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.           (குறள்: 541) என்கிறார் வள்ளுவர். "நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நீதி வழங்கப்பட வேண்டியதுதானே நியாயம் "என்கிறார் வள்ளுவர். ஒருவர் ஒரு குற்றம் செய்துவிட்டால் முதியவர் அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல என்கிறார் இன்னொருவர். யாரிவர்? எதற்காக இப்...

முறைமைக்கு மூப்பு இளமை இல்

முறைமைக்கு மூப்பு இளமை இல்  ஒரு குற்றத்திற்கான தண்டனை எப்படி வழங்கப்படுகிறது? நீதி முறையாக சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுகிறதா இல்லை  ஒருவர்  சமூகத்தில்  எந்த நிலையில் இருக்கிறார் என்ற பின்புலம் ஆராயப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறதா? சில நேரங்களில் இப்படிப்பட்ட கேள்விகள் எழாமலில்லை. ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு மாதிரியான தண்டனை வழங்கப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கொடுக்கப்படும் நீதிதான் வேறுபடுகிறது. ஏன் இத்தனை முரண்பாடுகளும் வேறுபாடுகளும்.? " ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.           (குறள்: 541) என்கிறார் வள்ளுவர். "நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நீதி வழங்கப்பட வேண்டியதுதானே நியாயம் "என்கிறார் வள்ளுவர். ஒருவர் ஒரு குற்றம் செய்துவிட்டால் முதியவர் அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல என்கிறார் இன்னொருவர். யாரிவர்? எதற்காக இப்படிச் சொ...