Posts

Showing posts with the label வெற்றிக் கணக்கு

ஓடிக் கொண்டே இரு

Image
                            ஓடிக்கொண்டே இரு வாழ்க்கை  என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தான்.       இங்கு ஜெயிக்கிறவன்தான் கொண்டாடப்படுகிறான்.       தோற்றவர்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை.       ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகளாக தான் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.       கொஞ்சம் பின் தங்கி விட்டால் கூட தூக்கி வீசப்பட்டு விடுவோம். ஆனால் எல்லா நேரங்களிலும் ஒரு குதிரை ஜெயிக்கலாம். ஒரு. குதிரை தோற்கலாம்.        எல்லாம் கடந்து போகும்.     இரவு என்றால் பகலும் உண்டு.     எப்போதும் பகலாய் இருந்தால் சுவாரசியங்கள் இருக்காது.     இரவாகவே இருந்து விட்டால் உலகம் தாங்காது.     மாறி மாறி வரும்போதுதான் அடுத்தது என்ன என்று அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.     மாற்றம் என்ற சொல்லைத் தவிர மாறாதது ...

வைகறை துயிலெழு

Image
                  வைகறை துயிலெழு           அதிகாலையிலேயே எழும்பணுமா ?    என்னால் எல்லாம் முடியாதுப்பா...   எட்டுமணிவரை யாராவது கிட்ட வந்தால் எட்டி உதைச்சுடுவேன்  என்று சொல்லும் காலம் இது.  இப்போபோய் வைகறை துயிலெழு என்கிறீர்களா...?  வேண்டாமப்பா உங்கள் துயிலெழு படலம்  என்று புலம்பலா...? எத்தனை நாளைக்குத்தான் இந்த புலம்பல்....? எழும்பித்தான் ஆகவேண்டும்.  அல்லது  சோம்பேறி பட்டம் கட்டிவிடுவார்கள்.   அதிகாலையில் எழும்பும் பழக்கம் என்பது  ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைத்த முதல் வெற்றி.   வெற்றி பெற்ற அனைவருமே அதிகாலை  எழும்பும் பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.    எழுத்தாளர்களாகவோ விளையாட்டு வீரர்களாகவோ  தொழில் முனைவோர்களாகவோ இருக்கிற  யாரானாலும் தங்கள் வெற்றிக்கான முதல் காரணம்   அதிகாலையிலேயே எழும்பி அன்றன்று செய்ய  வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு  அதன்படி நடப்பதாகத்தான் கூறுவார்கள்.    சோம்பல் ந...

விதைகள் தூங்குவதில்லை

Image
                விதைகள் தூங்குவதில்லை   "  விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவதில்லை" என்று சொல்வார்கள்.        ஆனால்  தூக்கத்தை விரும்பாதோர் யாருமே கிடையாது. தூங்கியே பெயர் வாங்கிய கும்ம கர்ணன் போன்றோர் பிறந்த பூமி இது.       என்னைவிட்டால் மணிக்கணக்காக தூங்குவேன். என்னிடம்போய் விதைகள் தூங்குவதில்லை என்கிறீர்கள் ....கேட்க தோன்றும்.      அது தாங்க உண்மை.     நான் சொல்லலங்க... இந்த பூமி சொல்லுது....கேளுங்க.     நாள் கணக்காக வானம் பார்த்த பூமி.      வானம் பார்த்து வாய் பிளந்து கிடந்தது. வானத்திற்கு பூமியின் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டது.          இது நாள் வரை தேக்கி வைத்திருந்த நீரை மழையாக  பொழிய ஆரம்பித்தது.          பூமி எங்கும் குளிர்ச்சி.          நான்க...

நேர்மறை எண்ணம்

Image
                நேர்மறை எண்ணங்கள்  எண்ணம் போல வாழ்வு என்பார்கள்.      "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"என்றார் சுவாமி விவேகானந்தர்.      நாம் பேசும் பேச்சு செயல் யாவும் நேர்மறையாக இருக்க வேண்டும்.      அப்போதுதான் நடப்பவையும் நன்றாகவே நடக்கும்.      *     சூழ்நிலையை சாதகமாக்குங்கள்.             சூழ்நிலை சரியாகவே இல்லை.நாம் அன்றாடம் காண்பவை யாவும் தாறுமாறாக இருக்கிறது.        கேட்பவை யாவும் சகிக்க முடியவில்லை.    நம்மைச்சுற்றி நடப்பவை யாவும் விரும்பத் தகாததாகவும் தவறானதாகவுமே இருக்கிறது.       "நம்மால் மட்டும் எப்படி நேர்மறை சிந்தனையாளராக இருக்கமுடியும்?"       இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழலாம்.      இவற்றை எல்லாம் கடந்து நம்மை நாமாக செதுக்கிக் கொள்வதுதான...

வாழ்; வாழவிடு

Image
                                வாழ்; வாழவிடு பட்டாம்பூச்சியைப் பார்க்கும்போது அதற்கு வண்ணம் தீட்டிய ஓவியனைப் பாராட்டாமல் இருக்க முடிவதில்லை.      வண்ண வண்ண சேலை உடுத்தி பூக்களுக்குப் பூ பறந்து சென்று      "உன்னைவிட நான் ஒன்றும் அழகில் குறைச்சல் கிடையாது "என்று தம்பட்டம் அடிக்கும்.      தொடர்ந்து ஓரிடத்திலேயே இருக்காமல் அங்குமிங்கும் சுற்றும்.      சிறுவர்கள் அதைப் பிடிப்பதற்காக அதன் பின்னாலேயே ஓடுவர்.      பிடிபட்டேனா பார் என்று பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து விளையாட்டுக் காட்டும்.      அதன் பின்னால் சற்றுதில் இருக்கும் இன்பமே அலாதிதான்.      ஒருமுறை சிறுவன் ஒருவன் தன் அப்பாவோடு பூங்காவிற்குச் சென்றான்.      அங்கு வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கின.      கூடவே வண்ணத்துப்பூச்சிகளும் போட்டிப்போட்டு அழகு காட்டி...

தோல்வி நிரந்தரமல்ல...

Image
                              தோல்வி நிரந்தரமல்ல... வெற்றி பெற்றவர்களை உலகம் கொண்டாடும்  தோல்வி அடைந்தவர்களை எள்ளி நகையாடும்.   இதுதான் உலகம்.   வெற்றி தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை.    நல்லதும் கெட்டதும் நிறைந்ததுதான்உலகம். எவரும் நூறுவிழுக்காடு நல்லவர்களும் கிடையாது.   எவரும் நூறு  விழுக்காடு கெட்டவர்களும் கிடையாது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களும் கிடையாது.  தொடர்ந்து தோல்வி அடைந்தவர்களும் கிடையாது.   தோல்விகளைக் கண்டு ஒருபோதும்  துவண்டு போய்விடத் தேவையில்லை.  ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்  என நாம் கொண்டாடும் தாமஸ் ஆல்வா எடிசன்  பத்தாயிரம் முறை தோல்வியுற்ற பின்னர்தான்   அவரால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது.  தோல்வியால் பெற்ற அனுபவங்களைப் பாடமாக  எடுத்துக் கொண்டு அவரால் மறுபடியும்  மறுபடியும்  புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய தமது  பயணத்தைத் தொடர முடிந்தது. தோல்விதான்...

நேர்மறை எண்ணம்

                    நேர்மறை எண்ணம்   எண்ணம் போல வாழ்வு என்பார்கள்.      "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"என்றார் சுவாமி விவேகானந்தர்.      நாம் பேசும் பேச்சு செயல் யாவும் நேர்மறையாக இருக்க வேண்டும்.      அப்போதுதான் நடப்பவையும் நன்றாகவே நடக்கும்.      சூழ்நிலைக் கைதிகள் :             சூழ்நிலை சரியாகவே இல்லை.நாம் அன்றாடம் காண்பவை யாவும் தாறுமாறாக இருக்கிறது.        கேட்பவை யாவும் சகிக்க முடியவில்லை.    நம்மைச்சுற்றி நடப்பவை யாவும் விரும்பத் தகாததாகவும் தவறானதாகவுமே இருக்கிறது.       "நம்மால் மட்டும் எப்படி நேர்மறை சிந்தனையாளராக இருக்கமுடியும்?"       இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழலாம்.      இவற்றை எல்லாம் கடந்து நம்மை நாமாக செதுக்கிக் கொள்வதுதானே சிறப்பு.    ...

நேரமில்லைக்கு நேரமில்லை

Image
                      நேரமில்லைக்கு நேரமில்லை நேரமில்லைக்கு நேரமில்லையா?    இது என்னப்பா வேடிக்கை.   உண்மை தாங்க.    நேரமில்லை என்று சொல்வதற்கே நேரமில்லை.    சிலர்   சதா சக்கரத்தைக் கால்களில் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பார்கள்.    அவர்களுக்கு நின்று பேசக் கூட நேரமிருக்காது.    இது ஒரு ரகம்.    இன்னொரு ரகத்தினர் உண்டு.    எதற்கு எடுத்தாலும் எனக்கு நேரமில்லை என்று கூறி வேலையைத் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருப்பர்.      பள்ளிப் பருவத்தில்  நேரமில்லை..நேரமில்லை...என்ற வார்த்தையைச் சொல்லி எப்படி எப்படி எல்லாம் விளையாட்டுக் காட்டியிருப்போம்.   நேரமில்லை....   இல்லை...இல்லை..இந்த வார்த்தையைப் பயன்படுத்தி யாரையெல்லாம் ஏமாற்றியிருப்போம்.     வீட்டுப் பாடம் எழுதி வரவில்லையா....உடனே ஒரு கதை வரும் பாருங்க..     நேற்று எங்க வீட்டுக்கு விருந்துக்காரங்க வந்துருந்த...

யாகாவாராயினும்....

Image
                 யாகாவாராயினும் .... காக்க ....காக்க...  நாவைக் காக்க  அதென்ன நாவைக் காக்க...  நாவைக் காக்க முப்பத்து இரண்டு  காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?  இன்னும் வேறு எத்தனை காவலாளிகள்  போட்டு காக்க வேண்டும்?  நானூறு காவலாளிகள் போட்டாலும் போதாதுங்க...  நாமதான் அதை அடக்கி வைக்கணும்.  பகலில் பக்கம் பார்த்துப் பேசணும்.  இரவில் அதுவும் பேசக் கூடாது தெரியுமில்ல.. " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்     சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"     என்கிறார் வள்ளுவர்.   வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல்   வாங்கிக் கட்டிக் கொண்ட   கதைகள் பல உண்டு.  ஓர் ஊரில்  ஒரு  கழுதையும் ஒரு நரியும்  நண்பர்களாக இருந்து வந்தன.  கழுதை பகல் முழுவதும் பொதி சுமக்கும்.  இரவு வந்ததும் தன் நண்பன் நரியோடு  சேர்ந்து வெள்ளரித் தோட்டத்தில் புகுந்து வெள்ளரிக்காய்களைத் திருடித் தின்னும். ஒருநாள் இரவு திருட செல்லும்போது  கழுதை தன்...

கோபப்பட வேண்டும்...

           கோபப்பட வேண்டும் சினம் தவிர் என்றுதானே சொல்வார்கள்.  இது என்ன  கோபப்பட வேண்டும்... "  சும்மாவே  நான் காச் ...மூச் என்று  கத்திவிட்டு கையில் கிடைத்ததை  எல்லாம் தூக்கி வீசுவேன். "   எத்தனை போனை உடைத்திருக்கிறேன் தெரியுமா?" பெருமைப்பட்டுக் கொள்வது   காதுகளில் கேட்கிறது. "   இல்லை...இல்லை..." "  நான் எல்லாம் ரொம்ப...ரொம்ப  நல்ல பிள்ளை.     ரிமோட் கண்ட்ரோலை மட்டும்தான்  தூக்கி வீசுவேன்." இப்படியும் சிலர்  பேசுவது போல் இருக்கிறதே.    "  என்னிடம் இந்த உடைத்தல்... கிடைத்தல் எல்லாம் கிடையாது.   பேனாவால் நோட்டுப் புத்தகத்தில்   கிறுக்கோ கிறுக்கென்று கிறுக்கித்  தள்ளி விடுவேன்."   இது பள்ளி மாணவர்களின்  கிறுக்கலாகத்தான் இருக்கும்.  "  நாங்க எல்லாம் வேற...வேற...   வேற மாதிரி இல்ல.     சும்மா நச்சு... நச்சுன்னு  தலையணையில் நாலு குத்து  குத்திவிட்டு அந்த இடத்தில்  இருந்து எஸ்கேப...