நெருநல் உளனொருவன் இன்றில்லை.....
நெருநல் உளனொருவன் இன்றில்லை..... " நெருநல் உளனொருவன் இ்ன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு" நேற்று இருந்தவர் இன்று இல்லை என்று சொல்லும்படியான நிலையாமையாகிய பெருமை உடையது இவ்வுலகு. நெருநல் _ நேற்று உளன் ஒருவன் _ வாழ்ந்தவன் ஒருவன் இன்றில்லை _ இன்று உயிரோடு இல்லை பெருமை உடைத்து_ நிலையாமையாகிய பெருமையைக் கொண்டது English couplet: " Existing yesterday today to nothing hurled. Such greatness owns this transitory world " Explanation : This world possesses the greatness that one who yesterday was is not today. Transliteration: " Nerunal uIlan oruvan Intillai Ennum Perumai Utaiththuiv Ullaku " ...