Posts

Showing posts with the label வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்

வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்

      வஞ்சிப்பாவின் பொது இலக்கணம் வஞ்சிப்பா  என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் நால்வகைப் பாக்களுள் ஒன்றாகும். வஞ்சிப்பாவில்  இரண்டடி முதல் பாடுவோர் விருப்பத்திற்கு ஏற்ப எத்தனை அடிகளும் வரலாம். சீர் : வஞ்சிப்பாவில் ஓர் அடியில் இரண்டு அல்லது மூன்று சீர்களே வரும். வஞ்சிப்பாவில் நான்கு சீர்கள் வருதல் இல்லை என்பதை நினைவில் கொள்க. வஞ்சிப்பாவிற்கு உரிய சீர் கனிச்சீராகும். மூவசைச் சீரில் நிரையை  இறுதியாகக் கொண்டு முடியும் சீர்கள் கனிச்சீர் எனப்படும். நேர் நேர் நிரை = தேமாங்கனி நிரை நேர் நிரை = புளிமாங்கனி நேர் நிரை நிரை = கருவிளங்கனி நிரை நிரை நிரை =கூவிளங்கனி  ஆகிய நான்கு கனிச்சீர்களும் வஞ்சிப்பாவிற்கு உரியவை. இச்சீர் வஞ்சிப்பாவுக்கு உரியதால் வஞ்சிவுரிச்சீர் எனப்படும். தளை :  வஞ்சிப்பாவிற்கு உரிய தளைகள் இரண்டு. 1.  ஒன்றிய வஞ்சித் தளை. 2. ஒன்றா வஞ்சித்தளை 1. ஒன்றிய வஞ்சித்தளை கனிச்சீர்களின் முன் நிரையில் தொடங்கும் சீர் வந்தால் அது ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும். 2. ஒன்றா வஞ்சித் தளை: கனிச்சீர்களின் முன் நேரில் தொடங்கும் சீர் வந்தால் அது ஒன்றா வஞ்சித்தள...