போலிக்குள் உலகம்
போலிக்குள் உலகம் போலிக்குள் உலகம் புதையுண்டு கிடக்குது கேலிக்கு மயங்குது கேளிக்கை விரும்புது நாழியாயினும் பேசுது நாட்கணக்காய் வீணடிக்குது கேள்வியை வெறுக்குது கேட்பவரை துறக்க நினைக்குது வீணில் காலம் கடத்துது வீதியில் பேசி சிரிக்குது தன்னை மறக்குது தன்மானம் இழக்குது பெற்றோரை வெறுக்குது பேர் தெரியாரை அழைக்குது கவர்ச்சியை தேடுது கண்களை கெடுக்குது ...