Posts

Showing posts with the label மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் -மோசிகீரனார்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  வாழ்க்கை வாழ்வதற்கே!   அந்த வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அனைவரும்   ஒரு திட்டம் போட்டு வைத்திருப்போம்.  ஆனால் நாம் திட்டமிட்டது போல் எல்லாம் நடை பெறுகிறதா?              இடையில் எத்தனையோ குழப்பங்கள்... குளறுபடிகள். ஏறுக்குமாறான நிகழ்வுகள். தடுமாற்றங்கள் ‌. இப்படி நடக்கும் என்று  நினைக்கவில்லையே  என்று புலம்பியிருப்போம். இதற்குமேல் எதுவுமே நமக்கு  நல்லது நடக்காது என்று  ஒரு முடிவுரை எழுதி வைத்துவிட்டு  விரக்தியில் அமர்ந்திருப்போம். திடீர் திருப்பமாக எல்லாமே தலைகீழாக மாறி நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட  வைத்து விடும்.  இதுதான் வாழ்க்கை. நாம் நினைப்பது போல ஒன்றும் நடப்பதில்லை.                பத்து மணிக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும்.  இடையில் ஒரு அரசியல் போராட்ட கும்பல் வந்து சாலை மறியலில்  ஈடுபட, குறிப்பிட்ட நேரத்தில் நம்மால் தேர்...

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று படித்திருக்கிறோம். அதனால்தான் வேளாண்மை உயிர்நாடி என்கிறோம். விவசாயி வேளாண் தொழில் செய்யாவிட்டால்...எந்தத் தொழில் வளர்ச்சியடைந்தும் பயனில்லை. ஒரு வயிற்றுச் சாப்பாட்டுக்குத்தான் இத்தனை ஓட்டமும் ...ஓயா உழைப்பும்.. தூங்கா விழிகளும்... ஓய்வறியா உடம்பும்....ஓட்டமும் நடையும். ஆனால் வயிற்றுக்குச் சாப்பாடு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா?   அதனால் திருப்திபட்டுக்கொள்கிறோமா  என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஒன்று கிடைத்தால் இன்னொன்றின்மீது நாட்டம். அதுவும் கிடைத்துவிட்டால்.... இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளலாமோ என்று ஆசை வந்து பிடறியைப் பிடித்து முன்னே தள்ள உட்கார நேரமில்லாமல் சாப்பிட நேரம் எடுத்துக் கொள்ளாமல் பணத்தின் பின்னால்  பதவியின் பின்னால் பேரும் புகழும் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரு போதையில்  வெறி கொண்டு ஓடத்தொடங்கிவிடுவோம். இப்படியாக நமது ஓட்டம் ஒருநாளும் நின்றபாடில்லை. சரி.எல்லாம் கிடைத்துவிட்டது. இனி நிம்மதியாக வாழலாம் என்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரத்தில் வந்...

மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்  வாழ்க்கை வாழ்வதற்கே!              அந்த வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அனைவரும்   ஒரு திட்டம் போட்டு வைத்திருப்போம்.  ஆனால் நாம் திட்டமிட்டது போல் எல்லாம் நடைபெறுகிறதா?              இடையில் எத்தனையோ குழப்பங்கள்... குளறுபடிகள்... ஏறுக்குமாறான நிகழ்வுகள். இப்படி நடக்கும் என்று  நினைக்கவில்லையே  என்ற புலம்பல். இதற்குமேல் எதுவுமே நமக்கு  நல்லது நடக்காது என்று  ஒரு முடிவு முடிவுரை எழுதி வைத்துவிட்டு  விரக்தியில் அமர்ந்திருப்போம். திடீர் திருப்பமாக எல்லாமே தலைகீழாக மாறி நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காட  வைத்து விடும்.  இதுதான் வாழ்க்கை. நாம் நினைப்பது போல ஒன்றும் நடப்பதில்லை.ப த்து மணிக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும்.  இடையில் ஒரு அரசியல் போராட்ட கும்பல் வந்து நாம் சென்ற   ஆட்டோவை வழி மறிக்க  குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுக்குப் போக முடியவில்லை. அரசி...